Thursday, July 2, 2009

ஜுலை முகப்பு

3 comments:

கே.பாலமுருகன் said...

யுகமாயினி இதழுக்கு என் வாழ்த்துகள். பன்னாட்டு இலக்கியவாதிகளை ஒரே களத்தில் இணைப்பது, அருமை.

கே.பாலமுருகன்

யோசிப்பவர் said...

ஏன் இந்த முறை இரண்டே இரண்டு சிறுகதைகள் மட்டும்?!

Chithan Prasad said...

வணக்கம் பாலமுருகன்
நன்றி. அதுதானே ஆரம்பத்திலிருந்தே குறிக்கோள்.
பின் உங்களுடைய நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் என்னுடைய முற்றத்திற்கே வந்து நின்றுவிட்டன, அறிந்தீர்களா?
உங்களுடன் பேச வேண்டி உள்ளது. உங்கள் நேரப்படி கூப்பிடுங்களேன். அவசியம் பேசியாக வேண்டும்
வணக்கம் யோசிப்பவர்.
எத்ஹுவும் முன்னேற்பாடுடன் கூடிய திட்டம் கிதையாது. அது தான் சித்தன் போக்கு.பின் சு.வேணுகோபாலின் மோகினி என்கிற அற்புதமான நெடுங்கதையும், சிங்கள மொழிபெயர்ர்ப்புக் கதையும் கூட இடம் பெற்றுள்ளனவே ! அவைகளும் கதைகள் தானே. ஒரு சடங்குத்தனமான தமிழ்சினிமாவைப் போன்ற 4 சண்டை, 6 பாட்டு, கொஞ்சம் கதை என்கிற ஃபார்முலாவுக்குள் சிக்க வேண்டாமே. இப்படித்தான் அடுத்த மாதம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கக்கூட்டது என்கிற ஒருவித சினிகல் எண்ணம் என்று கூட சொல்லலாம் தானே! யோசியுங்கள்